நூலக விதிகள்
1. புத்தகங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளி நாள் அன்று கிடைக்கும்.
2. நிலை -1 க்கு மேல் படிக்கும் மாணவர்கள் புத்தகங்கள் எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
3. ஒவ்வொரு மாணவர்க்கும் 2 நூலக அடையாள அட்டைகள் வழங்க படும். ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு புத்தகம் எடுத்து கொள்ளலாம்.
4. நூலக அடையாள அட்டைகள் இலவசம் ஆனால் மாற்று அட்டைக்கு கட்டணம் வசூலிக்கபடும்.
5. மாணவர்கள் புத்தகம் எடுக்கும்போது பெற்றோர்கள் கையொப்பம் இடவேண்டும்.
6. எடுத்த புத்தகங்களின் காலவரை இரண்டு வாரங்கள், புத்தகங்கள் நிலுவையில் வைக்கவோ நீடிக்கவோ இயலாது.
7. புத்தகங்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் / பெற்றோர்ருடையது.
8. புத்தகங்கள் சேதம் அடைந்தாலோ/ தொலைந்துபோனாலோ பள்ளி நிர்வாகத்திடம் அறிவிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்ருடையது.
9. புத்தகங்கள் சேதம் அடைந்தாலோ, தொலைந்துபோனாலோ அதற்க்குண்டான கட்டணம் வசூலிக்கப்படும்.
10. பெற்றோர்களின் மேற்பார்வை இல்லாமல் மாணவர்களை புத்தகங்கள் எடுக்க அனுமதிக்காதீர்.
Online Library Manual
How to create a login access to Tamil Kalvi library
1.Go to https://tamilkalvi.libib.com
2. Click on “Patron login ” to login/get temporary password for your account.
3. Click on “Need Password?”

4. Provide the email address registered with Tamil School, by default use mother’s email address. If you have 2 kids enrolled in Tamil school both parents email addresses are used for login.
5. Click on “EMAIL PASSWORD”
Note: Please make sure your white list email address no-reply@libib.com. If not, please check your SPAM or Junk folder to find the email


